(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீ விபத்துக்குள்ளான MT NEW DIAMOND எரிபொருள் கப்பலின் கெப்டன் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டதற்கு அமைய சட்டமா அதிபர் 200 மில்லியன் நட்டஈடு கோரியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
NEW DIAMOND : நட்டஈடு குறித்து சட்டமா அதிபரின் கோரிக்கை