(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய எதிர்வரும் 31ம் திகதி வரை அனைத்து சினிமா திரையரங்குகளையும் மூடுவதாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு