(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் புதனன்று(21) நடைபெறவுள்ள முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
இருபது – விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை