மினுவாங்கொடை கொத்தணியில் அதிகரிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதுவரை அங்கு 2,122 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,585 ஆக உயர்ந்துள்ளது.