மைக் பொம்பியோ இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கலந்து கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.