
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
வௌ்ளை / சிவப்பு சம்பா (வேகவைத்தது) – 94 ரூபா, பச்சை சம்பா (சிவப்பு / வௌ்ளை – 94 ரூபா, நாட்டரிசி – 92 ரூபா, பச்சை அரிசி (வெள்ளை / சிவப்பு) – 89 ரூபா