கொரோனா பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது