அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விடுமுறை தினங்களான எதிர்வரும் நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அலுவலக மற்றும் ஏனைய புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது