இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தொடரும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை, அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திரா சில்வா தெரிவித்திருந்தார்.