(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாளை (16) காலை 08 மணிக்கு முன்னர் கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.