வாகன இறக்குமதிக்கான தடை நீடிப்பு

வாகன இறக்குமதிக்கான தடை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன இறக்குமதி தடையை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை நீடிப்பால், ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடியுமென்றும், பாவனைக்குத் தேவையான போதியளவு வாகனங்கள் நாட்டில் உள்ளதாகவும் குறித்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.