மாத்திரைகள் எடுக்கும் இடத்திற்கு பொருப்பு சாட்டப்பட்ட 50அல்லது 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அப்பெண் வரும் நோயாளிகளுடன் மருந்து மாத்திரைகளை வழங்கும் போது நாகரிமான முறையில் நடந்து கொள்வதில்லையெனவும்.அந்த ஏழை நோயாளிகளின் மனங்கள் புன்படும் வகையில் வார்த்தை பிரயோகங்கள் செய்வதாகவும் பல மாதங்களாகவும் பல நாற்களாகவும் இதே நிலையிலே இருந்து வருகிறார்.உடல் உணர்வுகள் சிதைவுற்ற நிலையில் வரும் பல நோயாளிகள் மீண்டும் அதைவிட பல மன அழுத்தத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தயவு செய்து இதற்கு பொறுப்பான அதிகாரிகள் இதன் உண்மை நிலையரிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையாக வோண்டுகிறோன்.