அன்டிஜென் பரிசோதனைகளில் 5 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் இருந்து வௌி மாகாணங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தின் மூன்று எல்லை பிரதேசங்களில், இன்று காலை 8 மணி முதல் கொரோனா ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை நடாத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.