கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 165 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.