வைத்தியர் எலியந்த வைட் FCID விசாரணை பிரிவில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரத்தியேக மருத்துவர்
வைத்தியர் எலியந்த வைட், பாரிய நிதி ஊழல் மோசடி தொடர்பான விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துகொண்டிருகின்றார்.

(riz)