மேல்மாகாண பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டு நிலைமையினை கருத்திற்கொண்டு மேல் மாகாணத்தின் பாடசாலைகளை ஜனவரி மாதம் 11ம் திகதி திறக்கும் வாய்ப்பில்லை என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

ஜனவரி 11ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார பிரிவுகளுடன் இன்று கலந்துரையாடல் சில இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.