சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று முதல் தடுப்பூசி

சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று முதல் தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று(16) முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5,100 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, சிறைச்சாலை அதிகாரிகள் பயிற்சி பாடசாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.