Author: News Editor
பெற்றோல் இறக்குமதிக்கு கடன் கடிதம் திறப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 3 இலட்சம் பீப்பாய்கள் ஒக்டேன் 92 ரக பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, 42.6 மில்லியன் ... மேலும்
கொழும்பில் அதானி குழுமத்திற்கு எதிராக போராட்டம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க தீர்மானித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ... மேலும்
பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ... மேலும்
இலங்கைக்கு பெட்ரோல் டீசல் வழங்குவதற்கு இரு சர்வதேச நிறுவனங்கள் தெரிவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசல், விமானங்களுக்கான எரிபொருள் வழங்குவதற்காக புதிய இரண்டு சர்வதேச நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் ... மேலும்
ஒரு லட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்காலத்தில் ஒரு லட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஆரம்பகட்டத்தின் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் ... மேலும்
விடைத்தாள் திருத்துவோருக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அண்மையில் இடம்பெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி ... மேலும்
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சாரதி மரணம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாணந்துறை - வேகட பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர், ... மேலும்
இன்று முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவை ஆரம்பம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.கொழும்பில் இருந்து ... மேலும்
இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் நிரப்பு நிலையங்கள் தொடர்பான அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன இணையத்தளம் மற்றும் செயலி என்பனவற்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் இன்றைய தினம் ... மேலும்
ஹர்ஷவின் கூற்றை மாலைத்தீவு சபாநாயகர் நிராகரித்தார்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தன்னை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்த கூற்றை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும், சபாநாயகருமான மொஹமட் ... மேலும்
IPL ஏலம் – 44,075 கோடிக்கு விற்பனை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஐபிஎல் போட்டியின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி மற்றும் எண்ம ஒளிபரப்பு உரிமம் மொத்தமாக ரூ.44,075 கோடிக்கு இணையவழி ஏலத்தில் ... மேலும்
கவலை வெளியிட்ட அதானி குழுமம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் கீழ், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதானி நிறுவனத்திற்கு இலங்கையின் இரு மின்னுற்பத்தி ... மேலும்
173 கைதிகள் விடுதலை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அபராதம் செலுத்தாமை உள்ளிட்ட ... மேலும்
கடலில் மூழ்கி தாய், மகன் மற்றும் மருமகனை காணாவில்லை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் ... மேலும்
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் : வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த ... மேலும்