Batticaloa Campus தொடர்பான விசாரணை அறிக்கை ஜூன் மாத முற்பகுதியில் பாராளுமன்றிற்கு…

(FASTNEWS|COLOMBO) Batticaloa Campus என்ற கல்வி நிறுவகம் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில் பாராளுமன்றில் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுதொடர்பான விசாரணைக்காக பாராளுமன்ற உபகுழு குறித்த கல்வி நிறுவகத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி இருந்தது.

அதன் அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.