(FASTNEWS|COLOMBO) Batticaloa Campus தொடர்பில் விளக்கங்களை கோருவதற்காக 04 அரச நிறுவனங்களின் பிரதானிகள், இன்று(21) பிற்பகல் பாராளுமன்றில் கூடவுள்ள கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கல்வி, தொழிற்பயிற்சி அமைச்சுகள், இலங்கை முதலீட்டு சபை மற்றும் பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.