C- 350 தொலைபேசி உரையாடல் அடங்கிய பிணை ஆணைக்குழு அறிக்கை வெளியீடு..

கோப் குழு உறுப்பினர்களுக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையிலான C- 350 தொலைபேசி உரையாடல் அடங்கிய பிணை ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.