உலக செய்திகள்

பிரித்தானியாவில் இஸ்லாமியரை தடுத்த அழகு நிலையம்

பிரித்தானிய அழகுக்கலை நிபுணர் ஒருவர், இஸ்லாமியர்களை எனது அழகு நிலையத்தில் நுழையவிட மாட்டேன் என்று முகநூலில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் Blinks of…

உலக செய்திகள்

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு 40 நாடுகள் நிதியுதவி – ரஷ்யா ஜனாதிபதி

சர்வதேச பயங்கரவாதிகளான ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு 40 நாடுகள் நிதியுதவி செய்து வருவதாக ரஷ்ய நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது. துருக்கியில் நடைபெற்று வரும்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களுக்கான கட்சி

ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியொன்று உதயமாகியுள்ளது. இந்த கட்சியின் அன்குரார்பன நிகழ்வு அண்மையில் சிட்னி நகரில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய கட்சியின்…

உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப் அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் குராம் தஸ்கிரிகான் இலங்கை…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ். குழுவிற்கு எதிராக பிரான்ஸ் அதிரடி தாக்குதல்

சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 14-ம் திகதி நள்ளிரவு பாரிஸில்…

உலக செய்திகள்

ரஷ்யாவை எச்சரிக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.  தீவிரவாதிகளுக்கு எதிராகவும் அங்குள்ள பெஷ்மெர்கா பிரிவு மக்களுக்கு ஆதரவாகவும் ரஷியா நடத்திவரும் ஆவேச தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது விரைவில் உச்சகட்ட…

உலக செய்திகள்

வங்காளதேசத்தில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை – அலைமோதும் மக்கள் வெள்ளம்

வங்காளதேசத்தில் உள்ள பிரஹ்மன்பாரியா பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளியான ஜமால் மியா என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைத் தலை பெண் குழந்தையை காண திரண்டுவரும்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இராணுவ ஆட்சியை முறியடித்து ஆங்சாங் சூகியின் கட்சி முன்னிலையில்

மியன்மார் தேர்தலில் நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. இக்கட்சியானது ஆட்சியமைக்க பெரும்பான்மையாகத் தேவையான 329…

உலக செய்திகள்

துருக்கியில் அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 18பேர் பலி

துருக்கியின் ஏஜியன் கடல் பகுதியில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் இதுவரை 7 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகியுள்ளனர். கிரீஸ் நாட்டை அடைய முயற்சி செய்த…

உலக செய்திகள்

நேரடி விவாதத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் கலந்து கொண்ட நேரடி விவாதத்தின் போது, டொனால்டு டிரம்பின் குடியுரிமை தொடர்பான கொள்கை அதிகம் விமர்சனத்திற்குள்ளானது.…

உலக செய்திகள்விசேட செய்தி

அமெரிக்காவின் அடுக்குமாடியில் பாய்ந்து வெடித்த ஹெலி

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள டேய்ட்டன் பகுதியில் இருந்து ஆர்கன் புளுட்டோன் சர்வதேச விமான நிலையம் நோக்கி தனியாருக்கு சொந்தமான ஹாக்கர் H25 ரக ஹெலிகாப்டர் ஒன்று…

உலக செய்திகள்

மூளைக்காய்ச்சல் நோய்க்கு ஆப்ரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிப்பு

ஆப்பிரிக்காவில் மூளைக்காய்ச்சலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி நடவடிக்கை அபார வெற்றி பெற்றுள்ளது என சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காம்பியா முதல் எத்தியோப்பியா வரை உள்ள 16 நாடுகளில்…

உலக செய்திகள்

பாகிஸ்தானின் அணு ஆயுதம் உலகிற்கே அச்சுறுத்தல்

பாகிஸ்தானின் அணு ஆயுதக் குவிப்பால் உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான “நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, “பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல்’ என்ற…

உலக செய்திகள்

மியான்மர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூ வெற்றி

மியான்மர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூ-வின் என்.எல்.டி. கட்சி மாபெரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.…

உலக செய்திகள்

சீனாவின் விமானங்களில் இனி `வை-பை’ சேவை

சீனாவைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், நாடுகளுக்கு இடையே நீண்ட தூரம் பறக்கும் விமானங்களில் 3ஜி `வை-பை’ சேவையை வழங்கவிருக்கிறது. இந்த சேவை நவம்பர் 12ம் திகதி முதல்…