உலக செய்திகள்

மாறுவேடத்தில் யுவராஜ்

தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ், நாமக்கல்லில் CBCID அதிகாரிகள் முன் இன்று மாறுவேடத்தில் வந்து சரணடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தவேண்டும் – ஈராக்கின் பிரதமர்

சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சி படைகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஒபாமா முயற்சியிலான பசிபிக் வர்த்தக உடன்பாட்டுக்கு எதிராக ஹிலாரி போர்க்கொடி

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தீவிர முயற்சியின் காரணமாக பசிபிக் நாடுகளான கனடா, மெக்சிகோ, பெரு, சிலி, ஜப்பான், வியட்நாம், புருனே, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

கண்ணிவெடிகளை அகற்ற இலங்கைக்கு அமெரிக்கா நிதி

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகளால் நடந்துவந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போரின்போது, தமிழர்கள் பகுதியில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஆராயும்?

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 2005-ம் ஆண்டு, ஜூலை 18ம் திகதி அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சும்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

லஞ்ச ஊழல் மோசடி வழக்கில் ஐ.நா முன்னாள் தலைவர் கைது

ஐ.நா., சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷே(61) சீன தொழிலதிபர்களிடமிருந்து லஞ்சமாக சுமார் 8.45 கோடி பெற்ற வழக்கில் அமெரிக்க அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். குறித்த…

உலக செய்திகள்

ஆப்கான் தாக்குதலுக்கு ஒபாமா மன்னிப்புக் கோரினார்

ஆப்கானிஸ்தானிலுள்ள குண்டூஸ் நகர மருத்துவமனையில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை, கடந்த வாரம் நடத்திய விமான தாக்குதலில் சுமார் 22 பேர் பலியாயினர். இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட மருத்துவமனையில்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ISIS குழுவில் இலங்கையர் 7 பேர் உள்வாங்கல்?

சிரியாவிருந்து இயங்கும் ISIS இஸ்லாம் தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 7 பேர் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு இணைந்து செயற்படுபவர்கள், கொழும்பு மற்றும்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பிரேசிலில் டெங்கு காய்ச்சலினால் 700 பேர் பலி

டெங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருவகை நுளம்பினால் பரவுகிறது. இந்நிலையில் மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சல்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஏமன் நாட்டு பிரதமர் தங்கியிருந்த ஹோட்டல் மீது ராக்கெட் குண்டுத்தாக்குதல்

ஏடன் நகரில் ஏமன் நாட்டு  பிரதமர் தங்கியிருந்த அல்-கஸ்ர் என்ற ஓட்டல் மீது இன்று அதிகாலை ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக சனாவில் இருந்து வரும்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஜோர்டான் எம்.பி’யின் மகன் ஐ.எஸ் தீவிரவாதப்படையில் கைகோர்ப்பு

ஐ.எஸ். தற்கொலை படையில் ஜோர்டான் எம்.பி. மகன் தீவிரவாதி ஆக மாறியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதில் பல நாடுகளை சேர்ந்த…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஆப்கான் விமான விபத்தில் 11 பேர் பலி

ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் விமானமொன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜலலாபாத் விமான நிலையத்தில் சீ -130 என்ற விமானமே…

உலக செய்திகள்சூடான செய்திகள்

ஐ.நா பொதுச் சபையில் குடும்ப ஆதிக்கத்தை காட்டிய பெலாரஸ் சர்வதிகார ஜனாதிபதி

இலங்கை இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போலவே, பெலாரஸ் நாட்டின் சர்வதிகார ஜனாதிபதியான அலெக்ஸ்சாண்டர் லுக்காஸ்ஹென்கோவும் ஐ.நா பொதுச் சபையில் தமது குடும்ப ஆதிக்கத்தை கொண்டு சென்றுள்ளனர்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

தொடரும் இந்திய – பாகிஸ்தான் முறுகல்

பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை இந்தியா தவறுதலாக கைது செய்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிப்பவர்களை இந்திய ராணுவம் துன்புறுத்தி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் 12,000க்கும்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சவூதி அரேபியாவின் அசமந்தப்போக்கிற்கு இந்தோனேஷியா கண்டனம்

சவூதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியான சம்பவத்தில், அந்நாட்டு அரசு மந்தமாக செயல்படுவதாகக் கூறி, இந்தோனேஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.…