உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

துருக்கியில் சிரிய அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 17 உயிர்கள் பலி

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து அங்கு வாழும் பொது மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய அகதிகளாக வருகின்றனர். அப்போது அவர்களது படகு கடலில் மூழ்கி…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

புனித அல் அக்ஸாவினை குறிவைத்து இஸ்ரேலியரின் தாக்குதல்

ஜெருசலமில் உள்ள அல் அக்ஸா மசூதி வாளாகத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைப்பெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அல்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரக் குவியும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வு

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் பொருட்டு 30 ஆயிரம் வெளிநாட்டினர் சென்றுள்ளதாக தற்போது …

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிலியில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.3 – சுனாமி எச்சரிக்கை

சிலி நாட்டில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 227 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலாபெல்…

உலக செய்திகள்

மக்கா அனர்த்தம் : பேஸ்புக் பதிவில் சந்தோஷத்தை வௌியிட்டவர் கைது

மக்­காவில் ஏற்­பட்ட அனர்த்தில் நூற்­றுக்கும் மேற்­பட்ட ஹஜ் பய­ணிகள் உயி­ரி­ழந்த நிலையில், அதற்கு மகிழ்ச்சி தெரி­விக்கும் வகையில், பேஸ்­புக்கில் கருத்து பதிவு செய்த ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.…

உலக செய்திகள்

வடகொரியாவின் யொங்பியோன் அணு ஆலை செயற்பாட்டிற்கு அமெரிக்கா கண்டனம்

வடகொரியாவின் பிரதான யொங்பியோன் அணு ஆயுத உற்பத்தி ஆலை மீண்டும் முழுமையாக செயற்படவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளமைக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. மேலும், தனது அணு ஆயுதங்களை…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பு

அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய பிரதமராக லிபரல் கட்சியின் டோனி அபாட் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அவரது…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்

கடந்த ஆண்டு (2014) இலங்கையில் 3164 தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முன்னைய வருடமான 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 150ஆக குறைந்துள்ளது. இலங்கையில் தற்கொலை செய்து கொள்வோரின்…

உலக செய்திகள்

ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நடவடிக்கைக்கு அதிகளவு நிதி

உள்நாட்டு போர் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு வரும் சிரியா போன்ற நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்த அகதிகள் விவகாரம் தற்போது மிகப்பெரும்…

உலக செய்திகள்விசேட செய்தி

சிரிய அகதிகளுக்கு புகழிடம் வழங்கும் பிரான்ஸ்

24 000 சிரிய அகதிகளுக்கு தமது நாட்டில் புகழிடம் அளிக்க நாம் தயார் என பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் சற்றுமுன் அறிவித்துள்ளார். (riz)

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தானிடம் வாலாட்ட நினைத்தால் இந்திய பயங்கர விளைவினை எதிர்நோக்கும்

பாகிஸ்தானிடம் வாலாட்ட நினைத்தால் இந்தியா பெரிய விலையை தரவேண்டியதாகிவிடும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹில் ஷெரிப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 1965-ம் ஆண்டு இந்தியாவுடன் நடைபெற்ற போரின்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ISIS இற்கு ஆட்சேர்த்த 18 வயது ஸ்பெயின் யுவதி (Including Images)

சிரியாவின் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு வுக்கு ஆட்சேர்த்த குற்றச்சாட்டில் ஸ்பெயினில் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் வீதியில் முகத்தை மறைக்கும் பர்தாவுடன் கையில் விலங்கிட்டு பரபரப்பாக…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பெட்டிக்குள் துடிக்கும் இதயத்தால் உயிர்ப்பிளைப்பு (VIDEO)

இங்கிலாந்தின் கார்ன்வெல் கவுண்டியைச் சேர்ந்தவர் லீ. சரியாக 14 வயதில் இருந்தே இதயத்தில் கோளாறு ஏற்படத் தொடங்கியது. இதற்காக பல்வேறு மருந்துகளை உட்கொண்டார். 20 வயதில் திடீரென…

உலக செய்திகள்

மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் பதவி விலக மறுப்பு

”மலேசியாவின் அழிவுக்கு ஒரு போதும் துணை நிற்க மாட்டேன்,” என, அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில், பிரதமர் நஜீப்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

நிஷா பிஸ்வால் இனது இலங்கை வருகை

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று(25) அதிகாலை இலங்கை வந்தடைந்தார். அவருடன் அமெரிக்காவின் மனித உரிமைகள்…