உலக செய்திகள்

இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் சிக்கிய நாடுகள்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இலண்டன்) – உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 6-வது இடத்தில் நீடிக்கிறது.

உலக செய்திகள்

இந்தியாவுக்கு சொந்த திட்டமிடல் உண்டு : சவூதியுடன் வலுக்கும் முறுகல்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – கச்சா எண்ணெய் விலை தொடர்பாக இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான உறவில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் மனக்கசப்பு…

உலக செய்திகள்

இந்தியாவின் பருத்தி மற்றும் சர்க்கரை இறக்குமதியை பாகிஸ்தான் அமைச்சரவை நிராகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  இஸ்லாமாபாத்) – இந்தியாவில் இருந்து, பருத்தி மற்றும் சர்க்கரை இறக்குமதி செய்ய, பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டி முன்வைத்த பரிந்துரையை, அந்நாட்டு அமைச்சரவை…

உலக செய்திகள்

ஜப்பானின் ஒசாகாவில் அவசர நிலை அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜப்பான்) – ஜப்­பா­னின் ஒசா­கா­வின் மேற்கு வட்­டா­ரத்­தில் கொரோனா தொற்று நான்கா­வது முறை­யாக அதி­க­ரித்து வரு­கிறது.

உலக செய்திகள்

ஆங் சான் சூகிக்கு 14 ஆண்டுகள் வரை சிறை?

(ஃபாஸ்ட் நியூஸ் |  மியன்மார்) – காலனித்துவ கால உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை மீறியதாக பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சி கவிழ்ப்பின்போது கைது செய்யப்பட்ட மியன்மாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட…

உலக செய்திகள்

தாய்வான் ரயில் விபத்தில் பலர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  தாய்வான்) – தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் இன்று ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

உலக செய்திகள்

பிரேசில் முப்படை தளபதிகள் ஒரே நாளில் இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் |  பிரேசில்) – பிரேசிலில் முப்படைகளின் தளபதிகள் ஒரே நாளில் இராஜினாமா செய்துள்ளமை அந்நாட்டின் ஜனாதிபதி ஜெயீர் போல்சனாரோவுக்கு நெருக்கடி அதிகரித்து வருகின்றது.

உலக செய்திகள்

கொவேக்ஸ் தடுப்பூசிக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | பிரேசில்) – கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனம் கொவேக்சின் என்ற தடுப்பூசிக்கு பிரேசில் திடீரென தடை விதித்துள்ளது.

உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் |  ரஷ்யா) – விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உலக செய்திகள்

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜேர்மனி) – அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசி வழக்கமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என ஜேர்மனி தெரிவித்துள்ளது.

உலக செய்திகள்

‘எவர் கிவன்’ பயணத்தினை ஆரம்பித்தது

(ஃபாஸ்ட் நியூஸ் |  எகிப்து) – எவர் கிவன் கப்பல் நேர்கோட்டில் நிறுத்தப்பட்டு, தனது பயணத்தை இந்த கப்பல் தொடங்கியது என தகவல் வெளியாகியுள்ளது.

உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : பிரேசில் அமைச்சர் இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் |  பிரேசில்) – உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

உலக செய்திகள்

மியன்மார் இராணுவத்தின் செயல் மூர்க்கத்தனமானது

(ஃபாஸ்ட் நியூஸ் |  வாஷிங்டன்) – மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்…

உலக செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டில் அமைச்சர்கள் பதவி நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  அவுஸ்திரேலியா) – பாலியல் குற்றம்சாட்டபட்ட ஆஸ்திரேலிய அமைச்சர்கள் கிறிஸ்டியன் போர்ட்டர் மற்றும் லிண்டா ரெனால்ட்ஸ் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்,…