ஷேக் ஹசீனாவை கொல்ல முயன்றோருக்கு மரண தண்டனை
(ஃபாஸ்ட் நியூஸ் | பங்களாதேஷ்) – பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல முயன்ற 14 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | பங்களாதேஷ்) – பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல முயன்ற 14 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜெர்மனியில் மூன்றாவது அலை கொரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | வாஷிங்டன்) – அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் உலகத் தலைவர்களில் ஒருவராக இருந்து…
(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிற நிலையில், மர்ம நபர் ஒருவர் அங்கு…
(ஃபாஸ்ட் நியூஸ் | சவுதி அரேபிய)- பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட ஒருசில நாடுகளின் பெண்களை சவுதி அரேபிய ஆண்கள் திருமணம் செய்ய கூடாது என சவுதி அரேபிய…
(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – புலம்பெயர்ந்தோர் யாரும் அமெரிக்கா நோக்கி வர வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | டாக்கா) – நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக எதிர்வரும் 26ம்…
(ஃபாஸ்ட் நியூஸ் | இஸ்லாமாபாத்) – பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில் அண்மைக்காலமாக ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனோ வைரஸ் பரவ தொடங்கியதற்கு பிறகு…
(ஃபாஸ்ட் நியூஸ் | இங்கிலாந்து) – இங்கிலாந்து ராணியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் திகதி லண்டனில் மிகச்சிறப்பான கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம்.
(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான்) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(ஃபாஸ்ட் நியூஸ் | மலேசியா) – மலேசியாவில் உள்ள வடகொரியா தூதர்கள் 48 மணி நேரத்திற்குள் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டு…
(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – பாலுறவு சம்மதத்தை பதிவு செய்ய ஒரு செயலியை பயன்படுத்தலாம் என நியூ சவுத் வேல்ஸ் (என்.எஸ்.டபிள்யூ) காவல் ஆணையரின் யோசனையை அவுஸ்திரேலியர்கள்…
(ஃபாஸ்ட் நியூஸ் | பின்லாந்து) – உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான்) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்து கொண்டுள்ளார்.