உலக செய்திகள்

சவுதி பட்டத்து இளவரசர் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் – கஷோகியின் காதலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  இஸ்தாம்புல்) – ஜமால் கஷோகி கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென கஷோகியின் காதலி ஹேட்டீஸ்…

உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மீளவும் மருத்துவமனையில் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் |  இலண்டன்) – இங்கிலாந்து மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலக செய்திகள்

உருமாறிய கொரோனா தொற்று முதல் முறையாக இங்கிலாந்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இங்கிலாந்து) – பிரேசிலில் காணப்பட்ட B1 வகை உருமாறிய கொரோனா தொற்று முதல் முறையாக இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலக செய்திகள்

மோடியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்…

உலக செய்திகள்

மியன்மார் இராணுவ ஆட்சியும் தொடரும் உயிர் பலிகளும்

(ஃபாஸ்ட் நியூஸ் |  மியன்மார்) – மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

உலக செய்திகள்

உலகளவில் கொரோனா 11.35 கோடியைக் கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜெனீவா) – சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று…

Top Story 3உலக செய்திகள்

சிரியாவில் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

உலக செய்திகள்

மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | மியன்மார்) – மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலக செய்திகள்

அமைதிப்படைக்கு பரிசாக இரண்டு இலட்சம் தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் |நியூயோர்க்) – ஐ.நா. அமைதிப்படைக்கு இந்தியா 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்கியதற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

உலக செய்திகள்

முகநூலில் செய்திகள் பகிரும் வசதி முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலிய அரசின் உத்தேச சமூக ஊடகம் குறித்த சட்டம் தொடர்பில் பேஸ்புக் நிவனத்துக்கும் அவுஸ்திரேலிய அரசுக்கும் இடையே மோதல் போக்கு…

உலக செய்திகள்

மலாலாவுக்கு கொலை மிரட்டல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீவிரவாதிகளால் சுடப்பட்டு பின்னர் ஐ.நாவின் பெண்கள் கல்வி தூதுவராக பொறுப்பு வகிக்கும் மலாலாவுக்கு தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உலக செய்திகள்

மியன்மார் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு இன்னும் தணியவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | மியன்மார்) – மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக செய்திகள்

அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலக செய்திகள்

மீளவும் நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் |  நியூசிலாந்து) – கொரோனா பரவல் காரணமாக ஆக்லாந்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.