உலக செய்திகள்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | ரஷ்யா) – ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி சிலருக்கு செலுத்த தடை

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கவிருக்கும் நிலையில், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தக்…

உலக செய்திகள்

இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தோனேஷியா) – இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக செய்திகள்

கொரோனா : உலகளாவிய பாதிப்பு 9.43 கோடியை கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜெனீவா) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்றுமுன் வெளியான…

உலக செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்துகள் 10 நாடுகளுக்கே

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்துவிட்டாலும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகவே இருந்து வருகிறது.

உலக செய்திகள்

வடகொரியா இராணுவ அணிவகுப்பில் உலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  வடகொரியா) – வடகொரியாவால் உலகின் சக்தி வாய்ந்த ஆயுதம் என்று கூறப்படுவதை, அணி வகுப்பில் பார்க்கும் போது, ஜனாதிபதி கிம் ஜாங் உன்…

உலக செய்திகள்

கடுமையாகும் ஊரடங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | பிரான்ஸ்) – பிரான்ஸில் இதுவரையான காலப்பகுதியில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரான்ஸில் கொரேனா தடுப்பு ஊரடங்கு…

உலக செய்திகள்

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தோனேசியா) – இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் மஜினே நகரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 7 பேர் மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலக செய்திகள்

பெல்ஜியத்தின் ப்ருசெல்ஸ் நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  பெல்ஜியம்) – பெல்ஜியத்தின் ப்ருசெல்ஸ் (Brussels) நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலக செய்திகள்

சிக்கினார் ட்ரம்ப்

(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரனைக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

உலக செய்திகள்

கொரில்லாக்கள் இரண்டிற்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா)- கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் ஒரு சில நாடுகளில் விலங்குகளுக்கும்…

உலக செய்திகள்

இந்தோனேசியா போயிங் 737 ரக பயணிகள் விமான தேடுதல் பணிகள் தொடர்ந்தும்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தோனேசியா) – இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவிலிருந்து கடந்த 09ம் திகதி புறப்பட்டு சில நிமிடங்களிலே மாயமாகி விபத்துக்குள்ளானதாக கருதப்படும் போயிங் 737 பயணிகள்…

உலக செய்திகள்

போயிங் – 737 ரக பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தோனேசியாவில் இருந்து ஜகார்த்தா நோக்கிப் புறப்பட்ட போயிங் – 737 ரக பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள்…