உலக செய்திகள்

பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் |  பிரித்தானியா) – எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பிரித்தானியாவில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

உலக செய்திகள்

பெய்ரூட் வெடிப்பு : தகவல் தொழிநுட்ப அமைச்சர் இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் |  லெபனான்) – லெபனான் – பெய்ரூட் பயங்கர குண்டு வெடிப்பு தெடார்பாக லெபனான் அரசைக் கண்டித்து பொது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

உலக செய்திகள்

ஆந்திராவில் விடுதியில் தீ விபத்து – 11 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவின், ஆந்திராவில் பகுதியில் கொரோனா பராமரிப்பு மையமாகப் பயன்படுத்தப்பட்ட தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக…

உலக செய்திகள்

கேரளா கடும் மழை – 15 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவின் கேரள மாநிலத்தில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

உலக செய்திகள்

கேரளா விமான விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – கேரளாவில் நேற்றிரவு நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

உலக செய்திகள்

ஹரமெயின் ரயில் நிலையம் அருகில் பாரிய தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | சவுதி அரேபியா) – சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள ஹரமெயின் ரயில் நிலையம் அருகில் பெரும் தீ விபத்து ஒன்று பதிவாகியுள்ளதாக…

உலக செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை கடந்துள்ளது.

உலக செய்திகள்

வைத்தியசாலையில் தீ – கொரோனா நோயாளிகள் 8 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்று வந்த…

உலக செய்திகள்

லெபனானை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாரிய தீ

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஐக்கிய அரபு இராச்சியம்) – ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் நகரின் புதிய தொழில்துறை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பாரிய தீப்பரவல்…

உலக செய்திகள்

லெபனான் பயங்கர வெடிவிபத்து – 78 பேர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | லெபனான் ) – லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000 பேர் காயமடைந்துள்ளதாக…

உலக செய்திகள்

மெக்சிகோ பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் |  மெக்சிகோ) – கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மெக்சிகோவில் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என மெக்சிகோ அரசாங்கம்…

உலக செய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் ஸ்பெயின் முன்னாள் மன்னர்

(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்பெயின் ) – ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லஸ் (Juan Carlos), நாட்டை விட்டு வௌியேறுவதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக செய்திகள்

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் |  சீனா) – டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக செய்திகள்

‘ஆப்பிள் பயர்’ – தொடர்ந்தும் எரிகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 20,000 ஏக்கருக்கு பரவியுள்ள காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.