உலக செய்திகள்

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்பெயின் ) – ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் மனைவி மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி…

உலக செய்திகள்

கொரோனா வைரஸ்; இந்தியாவில் இருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

Top Story 3உலக செய்திகள்

சர்வதேச விமானப் பயணங்களை ரத்து செய்தது சவுதி அரேபியா

(ஃபாஸ்ட் நியூஸ் | சவுதி அரேபியா) –  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சவுதி அரேபியா அனைத்து சர்வதேச விமானப் பயணங்களையும் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்துள்ளது.

உலக செய்திகள்

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக ஜனாதிபதி டொனால் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலக செய்திகள்

அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

உலக செய்திகள்

ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |ஸ்பெயின்) –  ஸ்பெயின் நாட்டு சமத்துவ அமைச்சர் ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் அவர் கணவருடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

உலக செய்திகள்

தன்னை தானே தனிமைப்படுத்தினார் கனடா பிரதமர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கனடா ) – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக செய்திகள்

கொரோனா : உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | சுவிட்சர்லாந்து) – கொவிட் – 19 எனும் உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரோனா வைரஸானது உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்று என உலக…

உலக செய்திகள்

கொரோனா : சவூதிஅரேபியா அதிரடி உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | சவூதி அரேபியா) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது அதிகரித்துள்ள நிலையில் சவூதி அரேபியாவிற்குள் பிரவேசிப்பதற்கும் அந் நாட்டில்…

உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று நோயாக பிரகடனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) –  கொரோனா வைரஸானது உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்று என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 168 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா ) – கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4,284 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 119,086 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக…

உலக செய்திகள்

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான நடீன் டோரிஸிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளதாக…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | ஐக்கிய அரபு அமீரகம்) –   ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளான 15 பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அதில்…

உலக செய்திகள்

கொவிட் – 19 : தொற்று நோய்க்கான விகிதாசார எல்லையை அடைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | சுவிட்சர்லாந்து) – கொவிட் – 19 எனும், கொரோனா வைரஸ் பரவலானது தொற்று நோய்க்கான விகிதாசார எல்லையை அடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம்…