உள்நாட்டு செய்திகள்

கீதா குமாரசிங்கவிற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை

காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு, எதிர்வரும் அக்டோபர் 09 ம் திகதி ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. இவருடன் சேர்த்து நான்கு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய அரசாங்கத்தில் முக்கியத்துவம் குறைவால் அதிருப்தியில் மங்கள?

தேசிய அரசாங்கத்தில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதன் காரணமாக அதிருப்தியுற்றிருக்கும் மங்கள சமரவீர, அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவைப் பரிசீலிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சந்திரிக்கா அரசாங்கத்தில் சுதந்திரக்கட்சியின் மிகப்பெரும் அதிகாரம்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஹஜ் திருநாள் விளையாட்டு நிகழ்ச்சியும் பரிசளிப்பும்

ஹஜ் பெருநாள் விளையாட்டு நிகழ்ச்சி அன்மையில் மாவனல்லை இஷ்டா நிறுவன மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டருந்தமை…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

துருக்கியில் சிரிய அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 17 உயிர்கள் பலி

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து அங்கு வாழும் பொது மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய அகதிகளாக வருகின்றனர். அப்போது அவர்களது படகு கடலில் மூழ்கி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னணியை பிரிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கு பிரதமரினால் சிவப்பு அறிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கு பிரதமரினால் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகள் மற்றும் பிரதி அமைச்சு பதவிகளை பெற்று கொண்டுள்ள…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பட்ஜெட் நவம்பர் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில்

2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம், எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். (riz)    

உள்நாட்டு செய்திகள்

மக்காவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது இலங்கை யாத்திரீகர்கள் இருவரை காணவில்லை

அண்மையில் மக்காவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது இலங்கை யாத்திரீகர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து மக்கா யாத்திரையில் ஈடுபட்டிருந்த 58 வயதான அபூபக்கர் அசீஸ்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா பாலியல் படுகொலை தொடர்பில் மாணவன் விளக்கமறியலில்

5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் பாலியல் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 17 வயதான பாடசாலை மாணவனை ஒக்டோபர் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில்…

உள்நாட்டு செய்திகள்

மக்கள் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களில் 30 வீதமானவை தரம் குறைவானவை

நாட்டில் மக்கள் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களில் 30 வீதமானவை தரம் குறைவானவை என பேராசிரியர் சேனக பிபிலே நினைவு அமைப்பு தெரிவித்துள்ளது. மருந்துப் பொருட்களை குறித்து தர…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

புனித அல் அக்ஸாவினை குறிவைத்து இஸ்ரேலியரின் தாக்குதல்

ஜெருசலமில் உள்ள அல் அக்ஸா மசூதி வாளாகத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைப்பெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அல்…

உள்நாட்டு செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக வழக்குத் தொடரும் ஜாதிக ஹெல உறுமய

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடரும் முய்றசியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு புனர்வாழ்வு…

உள்நாட்டு செய்திகள்

இலங்கை நேற்று இருளில் மூழ்கியமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க – அமைச்சர் ரஞ்சித்

நாடளாவிய ரீதியாக இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மின்சார தடை ஏற்பட்டது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கியிருந்தன. எனினும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜின் வாஸுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு குற்ற புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. பாரியளவிலான பல குற்றச்சாட்டுகளின் கீழ் பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரக் குவியும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வு

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் பொருட்டு 30 ஆயிரம் வெளிநாட்டினர் சென்றுள்ளதாக தற்போது …

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இஷாந்த் முதலில் தனது முடியை வெட்ட வேண்டும் – பானி டிவில்லியர்ஸ்

இஷாந்த் சர்மா முதலில் தனது முடியை வெட்ட வேண்டும் என தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பந்துவீச்சாளர் பானி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து…