நாடாளுமன்ற உறுப்பினர்களாக மூவர் சத்தியப்பிரமாணம்
நாடாளுமன்ற உறுப்பினர்களாக பாலித்த தெவரப்பெரும, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகிய மூவரும் சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். (riz)
24×7 Around the Globe
நாடாளுமன்ற உறுப்பினர்களாக பாலித்த தெவரப்பெரும, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகிய மூவரும் சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். (riz)
வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை…
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் நடுவர் குழுவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் ரிச்சி ரிச்சார்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரோஷன் மஹாநாம ஐ.சி.சி.யின்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அவரை எவ்வாறு அழைப்பது என்பது பற்றி உறுதியற்ற தன்மை நிலவுவதாக, ஐக்கிய தேசியக்கட்சியின்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் ஒக்டோபர் 6ஆம் திகதி வரைக்கும் கொழும்பு கோட்டை மேலதிக நீதவானால் நீடிக்கப்பட்டுள்ளது. (riz)
நாடாளுமன்றமானது இன்று மீண்டும் கூடவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பத்திலே பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம்…
கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிடத்திற்கு, சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் இன்று செவ்வாய்க்கிழமை…
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்களை தனது நிறுவனத்தினூடாக டீ.என். ஏ பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக மரபணு பரிசோதனை நிறுவனத்தின்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் முன்னணியின் பங்கு கட்சி உறுப்பினர்கள் 46 பேர் இன்று(22) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஆசனம் பெற்றுகொள்ளவுள்ளனர். முன்னணியின் 31 உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தில்…
இலங்கையின் அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று(22) வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. இதன்படி புதிய அமைச்சுக்கள் அதன் பொறுப்புக்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அரச…
இலங்கையைச் சேர்ந்த மாணவன் கே.எம்.அக்கீல் மொஹம்மட் தனது 16வது வயதில் சீமா (CIMA) பரீட்சையில் சித்தியடைந்து உலகில் முதலாமிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவன் 2013ம் ஆண்டு…
முல்லைத்தீவு கடலில் இன்று சனிக்கிழமை காலை குளிக்கச் சென்ற பாடசாலை மாணவnhனருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இன்னொரு மாணவன் காணாமல் போயுள்ளதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். முள்ளியவளை வித்தியானந்தாக்…
ஐ.நா மன்றத்தின் பக்க அறையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பிலான பல காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டது. [youtube url=”https://www.youtube.com/watch?t=1&v=_qaoXUmB0G8″…
ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ புதிய அரசாங்கத்தின் தவறுகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ இது தொடர்பில் டுவிட்டர் கணக்கில் பதவிவேற்றம் ஒன்றியை…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார்.…