உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சி தலைமைப்பதவி தனக்கே பொருத்தமானது – வெல்கம

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தான் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தான் தகுதியான நபர் எனவும் அவர்…

உள்நாட்டு செய்திகள்

கபீர் ஹஷிமுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

ஊவா மாகாண சபையில் இரண்டு வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹஷிமுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதீப் விஜேவர்த்தன என்பவர்…

உள்நாட்டு செய்திகள்

அடுத்த மூன்று மாதங்களுள் தனது அரசியலுக்கு ஓய்வு – மஹிந்த

அடுத்து வரும் மூன்று மாத காலத்திற்குள் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்த போது அவர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சரணவின் விளக்கமறியல் நீடிப்பு

தேர்தல் காலத்தில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு. மேலும், அவரை…

உள்நாட்டு செய்திகள்

ரணில் கடுமையான சர்வாதிகாரி எனினும் கட்சிக்காக உழைத்தவர் – தயாசிறி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான சர்வாதிகாரி என்ற போதிலும் கட்சிக்காக உழைத்தவர் என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ரணில் தரப்பு எதிர்பார்க்கும்…

உள்நாட்டு செய்திகள்

225 எம்.பி’க்களையும் அமைச்சர்களாக்குமா தேசிய அரசாங்கம்?

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு அதிகளவிலான அமைச்சர்களை நியமிக்கும் தீர்மானத்தை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித தேரர் கடுமையாக சாடியுள்ளார். அதிகளவிலான…

உள்நாட்டு செய்திகள்

ரணில் துரத்தி துரத்தி பழி­வாங்க மாட்டார்

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் அர­சி­யலில் ஈடு­ப­டு­வது சுல­ப­மா­னது என வும் அவர் துரத்தி துரத்தி பழி­வாங்க மாட்டார் என்றும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான…

உள்நாட்டு செய்திகள்

சு.க சர்ச்சைகளை ஏற்படுத்தினால் ஐ.தே.கட்சி தனியாட்சி

தேசிய அரசாங்கத்தின் கீழ், வழங்கப்படவுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உரறுபினர்களுக்கு இடையில் மோதல்கள் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தேசிய அரசாங்கத்துக்கான ஒத்துழைப்பை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

செப்-01 நாடாளுமன்ற முதலமர்வில் ஜனாதிபதியிடமிருந்து விஷேட உரை

புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை எட்டாம் நாடாளுமன்றின்…

உள்நாட்டு செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கையினை மறுத்த முன்னாள் ஜனாதிபதி

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கென்ற கேள்வியில் காலம் கடந்துள்ள நிலையில்; அப்பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக அரசியல்…

உள்நாட்டு செய்திகள்

சஜினுக்கு பிணை நீடிப்பு – தொடரும் விளக்கமறியல்

பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம்…

உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பள்ளிவாயலில் ரணிலுக்கு விஷேட பிராத்தனை

மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியின் ஏற்பாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட பிரார்த்தனை நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். இன்று(25)…

உள்நாட்டு செய்திகள்

சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து இராஜினாமா

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த, இன்று செவ்வாய்க்கிழமை(25) இராஜினாமா செய்துள்ளார். (riz)  

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெள்ளை வான் ஆதாரங்களை சமர்பிக்க மேர்வினுக்கு நீதிமன்ற ஆணை

வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் வெள்ளை வான் கடத்தல் மூலம் காணாமல் போனவர்கள் தொடர்புடைய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மக்கள் தொடர்பாடல்  முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜுடீன் மரணித்திருந்த இடத்தினை ஆராயச் சென்ற ஆராய்ச்சிக் குழு

இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் வாகனம் விபத்துக்குள்ளான நாரஹென்பிட்டிய, ஷாலிகா மைதானத்திற்கு அருகில் இரகசிய பொலிஸார் உட்பட சட்ட வைத்திய வல்லுநர்கள் ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளனர். 2002ம்…