உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜுதீனின் சடலம் தோண்டும் பணியில் – ஊடகங்களுக்கு தடை

கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் சடலமானது இன்று தெஹிவளை ஜும்மா பள்ளி மையவாடியிலிருந்து தோண்டப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நீதிமன்ற கட்டளைக்கமைய வைத்திய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வஸீம் தாஜுதீன் கொலைக்கும் நமது குடும்பத்திற்கும் தொடர்பில்லை – நாமல்

2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் கொலைத்தொடர்பில் தன்னுடைய குடும்பத்துக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் பாதாளக் குழுவினர் தொடர்பு – கபே அமைப்பு

கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் பாதாள உலக உறுப்பினர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் நிலைமைகள் காணப்படுவதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள்…

உள்நாட்டு செய்திகள்

மீண்டும் பொது மக்கள் மத்தியில் ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டுமொரு முறை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி

பண்டாரவளை எடம்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு தீவிரம் அடைந்ததில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும்…

உள்நாட்டு செய்திகள்

சமூக ஊடகங்களால் திண்டாடும் தேர்தல் திணைக்களம்

சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரச்சாரங்களைத் தடுக்க வழியின்றி தேர்தல்கள் திணைக்களம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் யாவும்,…

உள்நாட்டு செய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படல் வேண்டும் – பிரதமர்

அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினதும் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய…

உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜுதீனின் கொலையுடன் ஷிரந்தியின் வாகனத்திற்கு தொடர்பு

குருணாகல் மாவட்ட முன்னணி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலகட்டத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவினால் நடத்திச் செல்லப்பட்ட “சிரிலிய சவிய” அமைப்பிற்கு…

உள்நாட்டு செய்திகள்

ரணிலுக்கு அதிகாரம் கிடைத்தால் ஈழம் உருவாக்கப்படும் – மஹிந்த

ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரம் வழங்கினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவு செய்து, ஈழ அரசாங்கம் அல்லது சமஸ்டி அரசாங்கத்தை உருவாக்குவார்கள் என முன்னாள் ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

அவதூறு கிளப்பிய ஹிருனிகாவுக்கு உதய கமன்பில கடிதம்

அவதூறு கிளப்பியதாக தெரிவித்து கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் உதய கமன்பில ஐக்கிய தேசிய கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஹிருனிகா பிரேமச்சந்திரவிடம்…

உள்நாட்டு செய்திகள்

காலிமுகத்திடலில் பேரூந்தினால் மோதுண்டு பொலிஸ்காரர் பலி

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர் ஒருவர் தனியார் பயணிகள் பேரூந்து ஒன்றினால் மோதுண்டு மரணமானார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அதிரடி அறிவிப்பு: இனவாத கட்சிகளை தடை செய்ய எண்ணியுள்ளேன்-தேர்தல் ஆணையாளர் –

சில அர­சியல் கட்­சிகள் மதத்­தையும், இனங்­க­ளையும் அவ­ம­திக்கும் வகையில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக தனக்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக தெரி­வித்த தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய…

உள்நாட்டு செய்திகள்

வெளி ஓயா (மணல் ஆறு), கிராமங்களுக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன்

“தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இனவாத சிந்தணையினை மக்கள் மத்தியில் எடுத்து சென்று வாக்குகளை சேகரிக்கும் வேலையினைமுன்னெடுக்கின்றது. ஆனால் எமது…

உள்நாட்டு செய்திகள்

14 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகளுக்குத் தடை

பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதால் சகல கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரசாரப் பலகைகள் யாவும் 15ஆம் திகதி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தபால் மூலம் வாக்களிக்க முடியாது போனவர்களுக்கு நாளை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்ற மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் திகதிகளில் வாக்களிக்க முடியாது போன வாக்காளர்கள் நாளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்…