வசீம் தாஜுடீனின் சடலம் விசாரணைக்காக 5ம் திகதி தோண்டப்படும்
பிரபல றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீனின் சடலம், நாளை மறுதினம் புதன்கிழமை(05) மையவாடியிளிருந்து தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குறித்த சடலம்…