உள்நாட்டு செய்திகள்

உரைப்பையில் சிசுவினை புதைத்த இளம்தாய் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில், பிறந்து ஒரே நாளேயான சிசுவின் சடலம் உரைப்பையில் இட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; கோரகல்லிமடு…

உள்நாட்டு செய்திகள்

ரணிலுக்கு 15, மஹிந்தவுக்கு 16

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண் இதுவரையில் வெளியாகியுள்ளது. அதற்கிடையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்துள்ள விருப்பு எண் 15ஆகும்.…

உள்நாட்டு செய்திகள்

கோப் அறிக்கையின்படி மஹிந்த நிதி மோசடிக் குற்றவாளி

மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட இலங்கை வங்கியின் பணம் கடனாக வழங்கப்பட்டமை சம்பந்தமான விடயத்தில் குற்றவாளி என…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் உரையை ஒலி, ஒளி பரப்ப வேண்டாம் – தேர்தல்கள் ஆணையாளர்

கடந்த 14ஆம் திகதியன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை மீண்டும் ஒலி, ஒளிபரப்ப வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர்,  இலங்கையின் இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரியுள்ளார். இந்த உரை,…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

யூனுஸ்கான் ஓய்வு பெறுகிறாரா?

பாகிஸ்தான் அணியின் மூத்த டெஸ்ட் வீரரான யூனிஸ்கானின் (171 ஆட்டமிழக்காது) அபார ஆட்டத்தால், அந்த அணி இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 377 ரன் என்ற…

உள்நாட்டு செய்திகள்

‘வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கவில்லை என்பதே உண்மை’ – மல்வத்தை மகாநாயக்க

மல்வத்தை மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை நேற்று வியாழக்கிழமை (16) சந்தித்து ஆசி பெற்ற மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ‘கடந்த ஆறு மாதங்களாக…

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் மத நிகழ்வுகளில் தேர்தல் பிரசாரம் – சாடுகிறது கபே

முஸ்லிம் மத நிகழ்வுகளை (ரமழான் நிகழ்வுகள்) சிலர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவது கவலை அளிப்பதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே தெரிவித்துள்ளது. முஸ்லிம்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.மு வின் கொள்கைப் பிரடகனம் அடுத்த வாரத்தில் வெளியீடு

ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அக்கொள்கைகளுள், ஓராண்டு காலத்திற்குள் பத்து லட்சம் இளைஞர்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு எதிராக ஜே.வி.பி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, ஜே.வி.பி கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கான வரப்பிரசாதங்கள் மற்றும் உரிமைகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில்…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் வன்முறைகளுக்கு முகப்புத்தகக் கணக்கு

எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் வகையில் ‘ஆணையாளருக்கு கூறுங்கள்’ எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) திறக்கப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து பிரித்தானியா அனுதாபம்

இலங்கையில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

உள்நாட்டு செய்திகள்

‘தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்’ – கன்னிப் பிரசாரம் இன்று

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ‘தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை (17) அநுராதபுரத்தில்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் வேட்புமனுவிலுள்ள இராணுவ வேட்பாளர்களை விலகக்கோரிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனு பட்டியலிலுள்ள அனைத்து இராணுவ வேட்பாளர்களையும் விலகிக்கொள்ளுமாறு தாய்நாட்டிற்கான இராணுவ அமைப்பு கேட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

உள்நாட்டு செய்திகள்

அரச வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்தினால் கட்டணம் 1 லட்ச ரூபா

பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்கள் தேர்தல் பணிகளுக்கு தமது உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்தினால், ஒரு வாகனத்திற்காக ஒரு மாத கட்டணமாக ஒரு லட்சம் ரூபாவை வழங்க வேண்டும்…

உள்நாட்டு செய்திகள்

“ஜனாதிபதி மஹிந்தவுக்கு கன்னத்தில் அறைந்தும் ரணிலுக்கு சங்கு மணி அடித்துமுள்ளார் (VIDEO)

“ஜனாதிபதி மஹிந்தவுக்கு கன்னத்தில் அறைந்தும் ரணிலுக்கு சங்கு மணி அடித்துமுள்ளதாக ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று (16) ஜே.வி.பி. காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…