உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சு.மு விஷேட சந்திப்புக்கு மஹிந்தரின் வருகை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் விஷேட சந்திப்பொன்றுக்காக,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார். இச்சந்திப்பில்…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதன் அடிப்படையில்…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.க.வின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (15) இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். (riz)

உள்நாட்டு செய்திகள்

வேட்பாளர்களுக்கான வேட்பு இலக்கம் நாளை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வேட்பு இலக்கம் நாளை (16)ம் திகதி நண்பகல் 12.00 முன் வழங்கப்படும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. (riz)

உள்நாட்டு செய்திகள்

14/22 ஆட்சி அதிகாரம் எமக்கே – சுசில்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 22 தேர்தல் மாவட்டங்களில் 14 மாவட்டங்களை வெற்றிகொண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் விஷேட உரை – மஹிந்த தொடர்ந்தும் தோற்பார்

மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும், பிரதமர் பதவியை வழங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.  நேற்று ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தர் முந்திவிட்டார் – பீலிக்ஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரப்பட்டு விட்டதாக அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். எங்களது முன்னாள் ஜனாதிபதி அவசரப்பட்டு விட்டார். ஜோதிடர்கள் தொடர்பில் கூடுதல் நம்பிக்கை வைத்து…

உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வரும் சமையல் எரிவாயு விலை

லிட்ரோ காஸ் நிறுவனத்தில் சமையல் எரிவாயு, இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையிடமிருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோளையடுத்தே, இந்த…

உள்நாட்டு செய்திகள்

கடைசி நேரத்தில் என்னை கைகழுவி விட்டனர் – கருணா

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து கடைசி நேரத்தில் ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அதிர்ப்தியும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், தேசியப்பட்டியலின்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு எதிர்காலமொன்றில்லை – டில்வின் சில்வா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் எதிர்காலமற்றவர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே மக்கள்…

உள்நாட்டு செய்திகள்

இலங்கை தேர்தலை இலக்கு வைத்து றோ உளவுப் பிரிவு

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இந்திய உளவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று…

உள்நாட்டு செய்திகள்

ஜாதிக ஹெல உறுமய பௌத்த மதத்தை சீரழித்து விட்டனர் – துறவிகளின் குரல்

இந்நாட்டில் ஜாதிக ஹெல உறுமய போன்று பௌத்த மதத்தை சீரழித்தவர்கள் எவரும் கிடையாது என்று ´துறவிகளின் குரல்´ (පැවදි හඬ) அமைப்பின் ஆலேசகர் வணக்கத்திற்குரிய பொங்கமுவே நாளக…

உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானிடம் இரகசிய பொலிஸார் விசாரணை

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தற்போது கொழும்பு, இரகசிய பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும், 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பின் கத்தோலிக்க ஆலயமொன்றின்…

உள்நாட்டு செய்திகள்

சஷீந்திர ராஜபக்ஷவினது வேட்புமனு நிராகரிப்பு

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாய்ப்பளிக்க மறுத்துள்ளது கடந்த ஜூலை 1ஆம் திகதி…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தரின் அரசியல் நாடகத்தின் இறுதி அரங்கம் குருநாகலில் – அகில

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலம் முடிவடைந்து விட்டதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்டத் தலைவர் நான்.…