உள்நாட்டு செய்திகள்

ஏனைய அரச நிறுவனங்களின் நட்டத்தை எரிபொருள் கூட்டுதாபனத்திற்கே ஏற்க நேரிட்டுள்ளது – பாட்டலி சம்பிக்க ரணவக்க

ஏனைய அரச நிறுவனங்களின் நட்டத்தை எரிபொருள் கூட்டுதாபனத்திற்கு ஏற்க நேரிட்டுள்ளதாக எரிபொருள் மற்றும் மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார். ‍…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சி ஜெனீவாவுக்கு முன்னரே தேர்தலை கோருகின்றது – டளஸ்

இலங்கையில் பாரியளவிலான மனித உரிமை மீறல்களும்,போர்க் குற்றங்களும் இடம்பெற்றதாகக் குற்றஞ் சுமத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே பொதுத் தேர்தலைச்…

உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் ஊழலுக்கெதிரான போராட்டத்திற்கு அமெரிக்காவிடமிருந்து பாராட்டு

இலங்கையில் மீண்டும் நல்லாட்சியுடனான  ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்காகவும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்…

உள்நாட்டு செய்திகள்

20ம் திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், அமுலாகுவதற்கு சில வருடங்கல் ஆகும்

புதிய தேர்தல் முறை நிறைவேற்றப்பட்டாலும் அது ஐந்து வருடத்திற்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். சிறுபான்மைக் கட்சிகளுக்கும்…

உள்நாட்டு செய்திகள்

நடிகர் டோனி ரணசிங்க காலமானார்

பிரபல சிங்கள நடிகர் டோனி ரணசிங்க தனது 77 ஆவது வயதில் கொழும்பிலுள்ள தனியார் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 6.03 இற்கு காலமானார் .  

உள்நாட்டு செய்திகள்

சரத் பொன்சேகாவின் மனு நிராகரிப்பு

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி உயர்…

உள்நாட்டு செய்திகள்

மரணதண்டனையினை நிறைவேற்றல் குறித்து விரைவில் ஜனாதிபதியிடமிருந்து அறிவிப்பு

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் அறிவிப்பார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் மரண தண்டனை…

உள்நாட்டு செய்திகள்

இன்று சாய்ந்தமருதில் ழுழுமையான ஹர்த்தால்

இன்று (15.06.2015) ம் திகதி சாய்ந்தமருது நகரசபை கோரிக்கைக்காக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆயிரக்கனக்கான பொது மக்கள் கூடி அமைதியான முறையில் தங்களது  நகரசபை கோரிக்கையினை…

உள்நாட்டு செய்திகள்

தான் அரசியல் வாழ்வுக்கு ஓய்வழிக்கப் போகின்றேன் – சமல்

தாம் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவிருப்பதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின்  மூத்த சகோதரரும், நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்

மகாராஜாவிற்கு TRC மூலம் மேலும் 9 அலைவரிசைகள் – பின்புலத்தில் ஜனாதிபதியின் ஆதரவு?

கெப்பிடல் மகாராஜா நிறுவனத்திற்கு (Capital Maharaja Organization Limited)  தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு புதிதாக வழங்கியுள்ள UHF அலைவரிசைகள் ஒன்பதையும் ஒரே தவணையில் வழங்காது, மூன்று மூன்றாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அதிவேகமாக பயணிக்கும் பஸ் வண்டிகளை ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம்

அதிவேகமாக பயணிக்கும் பஸ் வண்டிகளை ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிந்து அவற்றை செலுத்திய சாரதிகளை கண்டுபிடிக்க உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைக்கு 1,800…

உள்நாட்டு செய்திகள்

ஜே.வி.பி தனித்து போட்டியிட முடிவு

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் தனித்து செயற்படபோவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது. மேலும் கூறுகையில்,அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடையில்…

உள்நாட்டு செய்திகள்

பூங்குடி தீவு மாணவி கொலை வழக்கில் – ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு தீவிரம்

பூங்குடி தீவு  மாணவி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (15) ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு…

உள்நாட்டு செய்திகள்

இலங்கை மீது தனது ஆர்வத்தை தெரிவித்துள்ள எரிக் சொல்ஹெய்ம்

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர்  எரிக் சொல்ஹெய்ம், இலங்கை மீது மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2002 -2004ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ…

உள்நாட்டு செய்திகள்

பசில் பிணையில் விடுதலை

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15)  பிணை வழங்கியுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.