உள்நாட்டு செய்திகள்

தீ விபத்து

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பரவியுள்ளது. விபத்தில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடிக்க ஒன்றுபடுவோம்

மன்னார் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடிக்கஒன்றுபடுவோம். நாளை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் மீள் குடியேற்ற உரிமையை உறுதிப்படுத்த…

உள்நாட்டு செய்திகள்

இரட்டை வாக்குச்சீட்டு முறை தேவை மனோ கணேசன்

அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், வேட்பாளர் மற்றும் அவரது கட்சிக்கு வாக்களிக்கும் இரட்டை வாக்குச்சீட்டு முறை தேவை என்ற பிரேரணையை முன்வைத்துள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றக் கலைப்பு நடக்காது – ராஜித

20வது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆக…

உள்நாட்டு செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய தடை

பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் ஜூன் 29ம் திகதிவரை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராதா நிறுவனத்தின் நிதி மோசடி தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு ஒத்திவைப்பு

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் எதிர்வரும் ஓகஸ்ட் 6ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதி ஜானக்க பிரியந்த கலபொடவை கண்டுபிடிக்க…

உள்நாட்டு செய்திகள்

மன்னிப்புக் கோர முடியாது: SLTJ

சிறை செல்ல வேண்டி ஏற்பட்டாலும், மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்புக் கோர முடியாது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது. பொதுபலசேனா அமைப்பினால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாதிற்கு…

உள்நாட்டு செய்திகள்

டி.மு மற்றும் ரத்னசிறி’க்கு ஜனாதிபதி ஆலோசகராக நியமனங்கள்

முன்னாள் பிரதமர்களான டி.மு.ஜயரத்ன மற்றும் ரத்னசிறி விக்கரமநாயக ஆகியோருக்கு அரசியல் நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான நியமனங்கள் இன்று காலை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

உள்நாட்டு செய்திகள்

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புபட்டவர்களை இரகசியமாய் அறியத்தரவும் – பொலிஸ்மா அதிபர்

சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இரகசியமான முறையில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் பழைமையான…

உள்நாட்டு செய்திகள்

யாழில் தொடரும் சிறுவர் பாலியலுக்கு விசேடகுழு

யாழ். மாவட்டத்தில் தொடர்ந்து சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினூடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. யாழ் – பூங்குடி…

உள்நாட்டு செய்திகள்

பட்டாணி ராசிக் கொலைக்கு றிசாத் பதியுதீனுக்கும் ஓர் அணுவளவேனும் சம்பந்தம் இல்லை

சீ.டி.எப் (C.T.F). என்று அழைக்கப்படும் சமூக நம்பிக்கை நிதியத்தின் நிதிப் கடமையாற்றிய  பட்டாணி ராசிக் கொலை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத்…

உள்நாட்டு செய்திகள்

கடுவல – கொட்டாவ அதிவேக வீதிக்கு பூட்டு

கடுவல தொடக்கம் கொட்டாவ வரையான அதிவேக வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (10) இரவு 11 மணி தொடக்கம் ஜூலை 16ம் திகதி…

உள்நாட்டு செய்திகள்

டி.வி.உபுல் விளக்கமறியலில்

தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றில் அஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 15ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு…

உள்நாட்டு செய்திகள்

இஸ்லாமிய வங்கிகளை தடை செய் – பொது பல சேனா

இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்பட்டு வரும் ஷரியா முறையிலான வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா கோரியுள்ளது இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக்…

உள்நாட்டு செய்திகள்

காய்ந்த பூசணியாய் வளம் வரும் வாசு

தம்மை ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில்  விமர்சித்தமையை காட்டிலும் தாம் அவரை விமர்சித்தமையானது சிறந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த மாத இறுதிப்பகுதியில் நாடாளுமன்றத்தில்…