Category: வணிகம்

ஸ்ரீலங்கன் விமான சேவையிடம் இருந்து விஷேட அறிவித்தல்

ஸ்ரீலங்கன் விமான சேவையிடம் இருந்து விஷேட அறிவித்தல்

R. Rishma- Mar 25, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாடளாவிய ரீதியாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல் ... மேலும்

எத்திஹாத் விமான சேவைகள் நிறுத்தம்

எத்திஹாத் விமான சேவைகள் நிறுத்தம்

M. Jusair- Mar 24, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அபுதாபி ஊடாக வருகை தரும் அனைத்து எத்திஹாத் விமான சேவைகளின் விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்

மக்கள் வங்கி கிளைகள் திறந்திருக்கும் நேரம் அறிவிப்பு

மக்கள் வங்கி கிளைகள் திறந்திருக்கும் நேரம் அறிவிப்பு

M. Jusair- Mar 24, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இன்று காலை 10 மணி வரையில் மாத்திரம்  அனைத்து மக்கள் வங்கி கிளைகளையும் திறக்குமாறு ... மேலும்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

M. Jusair- Mar 20, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு ... மேலும்

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

M. Jusair- Mar 20, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. (more…) மேலும்

பெரிய வெங்காயத்திற்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

பெரிய வெங்காயத்திற்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

admin- Mar 18, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் அதிகூடிய சில்லைறை விலையாக 150 ரூபா நிர்ணய விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. (more…) மேலும்

கொழும்பு பங்கு சந்தைக்கு இன்று பூட்டு

கொழும்பு பங்கு சந்தைக்கு இன்று பூட்டு

S.Faumy- Mar 18, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு பங்கு சந்தை இன்றைய தினம் (18) பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்காக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது (more…) மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட சரிவை விட பாதிப்பு அதிகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட சரிவை விட பாதிப்பு அதிகம்

News Desk- Mar 17, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை சுற்றுலாத் துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலா ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்துள்ளார். (more…) மேலும்

ஒப்புதல் இன்றி முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை

ஒப்புதல் இன்றி முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை

R. Rishma- Mar 17, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ ... மேலும்

விசேட கடன் சலுகை – இலங்கை மத்திய வங்கி

விசேட கடன் சலுகை – இலங்கை மத்திய வங்கி

R. Rishma- Mar 16, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகையினை செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு விசேட கடன் சலுகையினை ... மேலும்

ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே

ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே

R. Rishma- Mar 16, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முச்சக்கர வண்டிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க கூடிய ... மேலும்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

admin- Mar 13, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இன்று(13) காலை 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. (more…) மேலும்

இந்த வருடம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் வருடமாக பிரகடனம்

இந்த வருடம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் வருடமாக பிரகடனம்

admin- Mar 12, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  இலங்கை மத்திய வங்கி இந்த வருடத்தை டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் கணக்கு வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளது. (more…) மேலும்

விமான நிலையம் தொடர்பில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

விமான நிலையம் தொடர்பில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

admin- Mar 12, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக இன்று கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு, விமான நிலையம் ... மேலும்

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

admin- Mar 12, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும்