உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளுக்கு அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு..

சுற்றுலா இலங்கை அணியுடன் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம் அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தினால் இன்று(09) வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சாந்த பண்டாரவை பாராளுன்ற உறுப்பினராக பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

3 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று நியமனம்…

03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று(07) நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.  வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன். சப்ரகமுவ மாகாண ஆளுநராக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

05 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…

05 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி. மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்ன. வட மத்திய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி நியமனம்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு(03) நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 16ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(02)…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோருக்கு பிணை..

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயம்…

இனந்தெரியாதோரால் கொழும்பு – ஜம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 குழாமில் சதீர இணைப்பு..

நியுசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சதீர சமரவிக்ரம இணைக்கப்பட்டுள்ளாரென…

உலக செய்திகள்விசேட செய்தி

பிலிப்பைன்ஸ் அனர்த்தத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு..

பிலிப்பைன்சில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர்…

கல்விப் பொதுத்தராதர பத்திர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புகையிரத பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது…

புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று(26) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக புகையிரத எஞ்ஜின்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இந்தோனேசியாவில் மீளவும் சுனாமி எச்சரிக்கை…

இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளில் வசிக்கின்ற மக்களை அவதானமாக இருக்குமாறு அந்நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. சுண்டா ஜலசந்தியில் உள்ள அனாக் க்ரகாட்டோ எரிமலை மீண்டும் வெடிக்கும் நிலையில்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இந்தோனேசிய சுனாமியில் இதுவரை 225 பேர் பலி…

இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தி உள்ளது. மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இடைக்கால கணக்கு அறிக்கை பாராளுமன்றில் நிறைவேற்றம்..

2019ம் ஆண்டுக்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்த எதிர்வரும் 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை 102 வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த கணக்கறிக்கைக்கு எதிராக…