உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய அமைச்சரவை முழு விபரம்.. (UPDATE)

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியது. அமைச்சர்கள் விவரம்: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (20) பதவியேற்பு…

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நாளை(20) காலை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருடனான சந்திப்பின்போது தெரிவித்திருந்தாரென பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் முன்னணியினர் சபாநாயகருக்கு கடிதம்..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் என சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறியப்படுத்தியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 03 பேர் ஆளும் கட்சியுடன் இணைவு…

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

எதிர்கட்சித் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு – சபாநாயகர்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹிந்த அமரவீர பிரதான எதிர்க்கட்சி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் பாராளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார். இதற்கு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

மஹிந்தவை எதிர்கட்சித் தலைவராக்க ஏகமனதாக தீர்மானம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு பரிந்து ​செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்…

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதியின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளை(15) தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். மஹிந்த ரஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விஷேட…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

மாலிங்கவுக்கு தலைமை – ஒருநாள் மற்றும் 20/20 குழாம் அறிவிப்பு…

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 தொடருக்கான அணித்தலைவராக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதமானதென உச்ச நீதிமன்றம் அறிவிப்பு…

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி கடந்த நவம்பர் மாதம் 09ம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலானது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் பாராளுமன்றத்தை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற கலைப்பிற்கு எதிரான தீர்ப்பு இன்று(13) மாலை…

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பை இன்று(13) மாலை 04.00 மணிக்கு வழங்க உள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

Update – பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவுக்கு ஏதிரான மனு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட மனுவினை எதிர்வரும் ஜனவரி மாதம் 16,17,18 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது…

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,நேற்று பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மோதரை பிரதேச துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயம்…

மோதரை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். இன்று(10) மதியம் 03 மணியளவில் முச்சக்கர…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் அறிவிப்பு…

சுற்றுலா இலங்கை அணியுடன் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த அணியின்…