UPDATE – பிலியந்தலையில் பதற்ற நிலை – கொழும்பிலிருந்து சென்ற, 20 குப்பை பவுசர்களை திருப்பியனுப்பு..
பிலியந்தலை, கரதியான கழிவுக் கூடங்களுக்கான நுழைவாயிலின் முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், கொழும்பிலிருந்து அங்கு சென்ற, 20 குப்பை பவுசர்களை திருப்பியனுப்பிவிட்டதோடு, அங்கு…