கடத்தப்பட்ட Aris 13 கப்பல் குறித்து கடற்படை அதிரடி… விடுவிக்க வேண்டுமாயின் கப்பம் கோரப்படுகின்றது…
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலானது இலங்கைக்கு சொந்தமான கப்பல் அல்ல எனவும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் 8 பேரும் இலங்கையர்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின்…