முச்சக்கர வண்டி உரிமையாளர்களது ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்..
முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த வீதியின், நீர்கொழும்பு…