UPDATE – ஊனமுற்ற படைவீரர்களது ஆர்ப்பாட்டத்தினால் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஊனமுற்ற படைவீரர்கள் இன்று போராட்டத்தில்.. ஊனமுற்ற படைவீரர்கள்…