உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரயில் தடம்புரண்டதில் களனிவெளி ரயில் சேவையில் பாதிப்பு.

அவிஸ்ஸாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதம் ஒன்று மஹரகம – பமுனுவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று காலை தடம் புரண்டுள்ளது. இதனால் களனிவெளி…

உலக செய்திகள்விசேட செய்தி

எத்தியோப்பிய கலவரத்தில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு.. (VIDEO)

எத்தியோப்பியா நாட்டில் கடவுளுக்கு நன்றியுடன் காணிக்கை செலுத்தும் சமர்ப்பிக்கும் திருவிழாவில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த பொலிசாரால் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பயந்து ஓடிய 52 பேர் நெரிசலில் மிதிபட்டு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய உள்ளிட்ட 08 பேருக்கும் பிணை, வெளிநாடு செல்லவும் தடை. (Update)

கோத்தபாய உள்ளிட்ட 08 பேரும் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த எட்டுப் பேருக்கும் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோத்தபாய உள்ளிட்ட 08 பேர் நீதிமன்றில் ஆஜர்..…

உலக செய்திகள்விசேட செய்தி

அமெரிக்காவில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து பாரிய ரயில் விபத்து..

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள் ரயில்,…

உலக செய்திகள்விசேட செய்தி

தீவிரவாதிகள் இருந்த பகுதியில் இந்தியா தாக்குதல் – அத்து மீறுவோரை சுட்டுத்தள்ள மோடி பணிப்பு..

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா இராணுவ கட்டுப்பாட்டு நடவடிக்கை இயக்குநர், ஜெனரல் ரன்பீர்சிங் இன்று அறிவித்தார். இந்திய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் நாரஹேன்பிட்டியில் ஆர்ப்பாட்டம்.

சம்­பள அதி­க­ரிப்பை வலி­யு­றுத்தி தோட்டத் தொழி­லா­ளர்­கள் கொழும்பு நாரஹேன்பிட்டியவில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் கடந்த சில நாட்களாக வீதியை மறித்து,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாதாளகுழுக்களுக்கு இடையிலான தகராறில் வெலிபென்ன பதற்றத்தில் – ஒருவர் பலி மூவர் காயம்.. (UPDATE)

மதுகம – வெலிபென்ன பகுதியில் நேற்றையதினம் பாதாளக்குழுக்கள் இரண்டினது மோதலில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு(28) இவர்கள் தமது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தம்புள்ளையில் வீதிமறியல் ஆர்ப்பாட்டம்.

தம்புள்ளையில் வெங்காயப் பயிற்செய்கையாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 மற்றும் ஏ6 ஆகிய வீதிகள் மூடப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜயந்த சமரவீர நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது (Update)

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நிதி மோசடி விசாரணை பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ஜயந்த சமரவீர நிதி மோசடி விசாரணைப்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி – காவலர் கைது.

வெலிவேரி – இம்புல்கொட பிரதேசத்தில் தேங்காய் தோட்டம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு(27) இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 46 வயதான அதே பிரதேசத்தை சேர்ந்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லசந்தவின் சடலத்தினை தோண்டும் போது படம்பிடித்த ஆளில்லா கெமராவால் பரபரப்பு..

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர், இன்று(27) பொரல்லை, கனத்த மயானத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டியெடுக்கப்படும் நடவடிக்கைகள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

காலியில் உணரப்பட்ட நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை – அனர்த்த முகாமை (Update)

காலி , ஹபுகல பிரதேசத்தில் இன்று (27) அதிகாலை நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேசவாசிகள் பலர் தெரிவித்துள்ள போதிலும், இப்பிரதேசத்திலோ நாட்டின் வேறு எங்குமோ நில…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தினை நாளை(27) தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு.

சண்டே லீடர் முன்னணி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் நாளை(27) பொரளை கனத்தையில் இருந்து மீள தோண்டி எடுக்கப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை…

உலக செய்திகள்விசேட செய்தி

வாஷிங்டன் துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி..

அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அளுத்கம நகரிலுள்ள பிரபல முஸ்லிம் ஆடை வர்த்தக நிலையம் தீக்கரி – ஒருவர் பலி.

அளுத்கம – வெலிபென்ன அதிவேக வீதியின் அருகாமையில் உள்ள ஆடை வர்த்தக நிலையம் ஒன்று தீக்கரியாகியுள்ளது. நேற்றிரவு(22) அளுத்கம பகுதியில் முஸ்லிம் வர்த்தகர்க்கு சொந்தமான பிரபல “மல்லிகாஸ்”…