கொழும்பு லோட்டஸ் வீதி இன்று மூடப்படுகின்றது – பொலிஸ் தலைமையகம்
கொழும்பு லோட்டஸ் வீதி இன்று இரண்டரை மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணி தொடக்கம் 9.30 மணிவரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும்…
24×7 Around the Globe
கொழும்பு லோட்டஸ் வீதி இன்று இரண்டரை மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணி தொடக்கம் 9.30 மணிவரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும்…
கொழும்பு, வார்ட் பிளேஸில் வேலையற்ற ஆயர்வேத வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக லிப்டன் சுற்றுவட்டாரத்தில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக கொழும்பு – லோட்டஸ்ட் வீதிப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
முத்துராஜவெல எண்ணை களஞ்சிய சாலைத் தொகுதிக்கு கடல் வழியே விநியோகம் மேற்கொள்ளும் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக, அந்த எண்ணை விநியோகம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக்…
அதிவேக பாதையினூடாக பயணிக்கும் பஸ் கட்டணங்களும் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதியுடன் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அது குறித்த கட்டண விவரங்கள்; மஹரகம – காலி ரூ.390…
கொழும்பு ப்லவர் வீதிப் பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த பகுதியில் கடும் வாகன…
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணான்டோ, இன்று வியாழக்கிழமை (21) கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உத்தியோகபூர்வ வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைது…
இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளமையினால் நாளை காலை 8.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பல பிரதேசங்களில்…
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களினதும் கட்டணங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அதிகரிக்க இருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் கண்டியில்…
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். திவி நெகும வேலைத்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள்…
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்று நுகேகொடை பகுதியில் உள்ள பாடசாலை நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாடசாலை…
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானப்பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதலையடுத்து விஞ்ஞானப்பீடம் காலவரையறையற்ற வகையில் மூடப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார்.…
துருக்கியில் நேற்றிரவு இராணுவத்தின் ஒரு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சியில் ஏற்பட்ட வன்முறைகளால் இதுவரை சுமார் 47 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவை, 7,900 ரூபாய் காசுப் பிணை மற்றும் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான சரீரப் பிணையில் விடுவிக்க, கோட்டை…
பெறுமதிசேர் ‘வற்’ வரி அதிகரிப்புக்கு எதிராக, கொழும்பு – புறக்கோட்டை வியாபாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால், புறக்கோட்டை…