உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதியமைச்சர் பாலித உட்பட இருவர் கைது

உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பொலன்னறுவை – மஹியங்கனை பிரதான வீதியை மறித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில்..

பொலன்னறுவை – மஹியங்கனை பிரதான வீதியை மறித்து, திம்புலாகல பிரதேச விவசாயிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தால் வழங்கப்படும் உரமானியம் தமக்கு உரிய வகையில் இன்னும்…

உலக செய்திகள்விசேட செய்தி

மதீனா முனவ்வரா பள்ளிவாயல் அருகில் குண்டுத்தாக்குதல்.. (VIDEO)

சவுதி அரேபிய, மதீனா முனவ்வரா பள்ளிவாசல் அருகில் சற்றுமுன்னர் குண்டு வெடிப்பொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்தித்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பள்ளிவாசல் அருகாமையிலுள்ள சனநெரிசல்மிக்க  நுழைவாயில் 1…

உலக செய்திகள்விசேட செய்தி

பாக்தாத்தில் இரட்டைக்கார் குண்டுவெடிப்பு – சுமார் 80 பேர் பலி

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இரட்டை கார் குண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. காராடா மாவட்டத்தின் மத்தியில் உள்ள ஒரு உணவகத்திற்கு முன்பாக இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தற்கொலை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டாக்கா தாக்குதல் – பணயக்கைதியாக இருந்த இலங்கையர் இருவரும் மீட்பு (UPDATE)

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கபே ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில், பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் எந்தவித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளதாக, டாக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கம்மன்பிலவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

சத்தோச பணியாளர்கள் சிலரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பேரை கொழும்பு நீதவான்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சில மணித்தியாலங்களில் மத்திய வங்கிக்கான ஆளுநர் தேர்வு செய்யப்படும் – ஜனாதிபதி

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான புதிய நபர் ஒருவரை வெகு விரைவில் தெரிவு செய்யவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இன்று பதுளை, கிராந்துரு கோட்டையில்…

உலக செய்திகள்விசேட செய்தி

துருக்கி விமான நிலையம் மீதான பயங்கரவாத தாக்குதல், 36 பேர் பலி, 147 பேர் காயம் (Video)

துருக்கியின் மிகப் பெரிய விமான நிலையமாக கருதப்படும் இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இரட்டை குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளதாகவும், 147 பேர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.டி.வி கமொரா பொருத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிவரவு – குடியகழ்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜினுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.. (UPDATE)

கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் 5ம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் கிஹான்…

உலக செய்திகள்விசேட செய்தி

சிங்கப்பூர் விமானத்தில் திடீரென தீ.. 222 பயணிகளும் வெளியேற்றம்..

அவசரமாக தரையிறக்கப்பட்ட சிங்கப்பூர் விமானம் திடீரென தீப்பற்றிக்கொண்டது. சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று இவ்வாறு தீப்பற்றிக் கொண்டுள்ளது. விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறே விமானம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மென்பானங்களின் சீனி அளவு வீதங்கள் குறிக்க சுகாதார அமைச்சு உத்தரவு

இலங்கையில் விற்பனை செய்யப்படும் மென்பானங்களின் சீனி அளவு வீதங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இதன் அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து மென்பானங்களிலும் அதன் சீனிக்கொள்ளவு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆளுநரை எதிர்த்து வீதியிறங்கிய ரோஹித வைத்தியசாலையில் அனுமதி..

மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக தற்போது கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் கருப்பு ஆடை அணிந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் 30…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பல்கலைக்கழக மாணவர்காளால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தினால் வாகன நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக ஹைலெவல் வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தெல்கந்த – நுகேகொடை வீதியில் கடும் வாகன நெரிசல்…