UPDATE – சுஜித் மற்றும் புபுதுஜாகொடவுக்கு பிணை
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசற்துறை ஏற்பாட்டாளர் புபுதுஜாகொட மற்றும் அக்கட்சியின் உறுப்பினர் சுஜித் குருவிட்ட ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். UPDATE…